நம்மாளு ஒருத்தன் பள்ளிக்கூடம் போகும் போது ரொம்ப ரொம்ப சீரியஸா ஒரு பொண்ண காதலிச்சான் எப்பவும் அதை அவளுக்கு சொல்லிக்கிட்டே இருந்தான் அவளும் ஒரு நாள் அவனிட்ட படிக்க வாங்கின புத்தகத்தை திருப்பி குடுக்குற சாட்டில அவளும் அவனை காதலிப்பதா ஒரு கடிதம் எழுதி அந்த புத்தகத்தில வைச்சு குடுத்திட்டா
இப்பிடியே பள்ளிக்கூடம் கடைசி வருஷமும் முடிஞ்சுட்டு அந்த பொண்ணு பாஸ் பண்ணி பல்கலைகழகம் போயிட்டா இவன் தன் காதல் தோல்வியுற்றதா நினைச்சு நஞ்சை குடிச்சு செத்து போயிட்டான்
இதுக்குத்தாங்க சொல்லுறது வருஷத்தில ஒரு தடவையாச்சும் புத்தகத்தை திறந்து பாக்கணும் எண்டு
1 comment:
அடடா..இனி மறக்காம எல்லா புத்தகத்தையும் திறந்து பாக்கோணும்....!
-பிரதீபன் ஸ்ரீநிவாசன்
Post a Comment