பக்கங்கள்

6 Jun 2011

மறுஜென்மம் இருந்துவிட்டால் மறுபடியும் பிறந்திருப்பேன்
உடலாக நீயிருந்தால் உயிராக நான் இருப்பேன்
வானம் கொண்ட நீலம் போல வாழும்வரை சேர்ந்திருப்பேன் 

2 comments:

சிறுத்தை சஞ்ஜெய் said...

சூப்பரா இருக்கு அக்கா :)

பிரதீபன் ஸ்ரீநீவாசன் said...

கவிதை எல்லாம் நல்லா இருக்கு.
நல்லா எழுதுறீங்க..வாழ்த்துகள்